சென்னை புத்திசாலிகள்! | Are you intelligent?

சென்னை புத்திசாலிகள்! | Are you intelligent?

Sadhguru talks on Intelligence சென்னை புத்திசாலிகள்! Are you intelligent? "நான் ரொம்ப புத்திசாலி" நம்மில் பலர் இப்படித்தான் நினைத்துக் கொண்டிருக்கிறோம். ஆனால், அதுவரை சாதகமாயிருந்த சூழ்நிலை கொஞ்சம் மாறும்போது 'எனக்கு மட்டும் ஏன் இப்படி பிரச்சனையா வருது?' என்ற புலம்பல்தான். அப்படிப்பட்ட புத்திசாலிகளுக்காக 'சென்னை புத்திசாலிகள்' ஜோக்குடன் ஈஷா அறக்கட்டளை நிறுவனரும் யோகியும் ஞானியுமான சத்குரு ஜகி வாசுதேவ் அவர்களின் இந்த வீடியோ! Conscious Planet: https://www.consciousplanet.org Sadhguru App (Download): https://onelink.to/sadhguru__app Official Sadhguru Website: https://isha.sadhguru.org Sadhguru Exclusive: https://isha.sadhguru.org/in/en/sadhguru-exclusive Inner engineering Online: https://isha.co/IYO தொலைநோக்குப் பார்வை கொண்ட ஒரு யோகியும் ஞானியுமான சத்குரு அவர்கள், முற்றிலும் மாறுபட்ட ஓர் ஆன்மீக குருவாக விளங்குகிறார். ஆழமிக்க உள்நிலை பார்வை மற்றும் நடைமுறையில் பொருந்தக்கூடிய அணுகுமுறை ஆகியவற்றின் ஓர் அற்புதக் கலவையாக உள்ள அவரது வாழ்க்கையும் பணிகளும், யோகா என்பது நம் காலத்திற்கு மிகவும் பொருந்தக்கூடிய ஒரு சமகால அறிவியல் என்பதை எடுத்துக்காட்டுவதாக அமைந்துள்ளது. Learn more about your ad choices. Visit megaphone.fm/adchoices

Sadhguru talks on Intelligence

சென்னை புத்திசாலிகள்! Are you intelligent?

"நான் ரொம்ப புத்திசாலி" நம்மில் பலர் இப்படித்தான் நினைத்துக் கொண்டிருக்கிறோம். ஆனால், அதுவரை சாதகமாயிருந்த சூழ்நிலை கொஞ்சம் மாறும்போது 'எனக்கு மட்டும் ஏன் இப்படி பிரச்சனையா வருது?' என்ற புலம்பல்தான். அப்படிப்பட்ட புத்திசாலிகளுக்காக 'சென்னை புத்திசாலிகள்' ஜோக்குடன் ஈஷா அறக்கட்டளை நிறுவனரும் யோகியும் ஞானியுமான சத்குரு ஜகி வாசுதேவ் அவர்களின் இந்த வீடியோ!

Conscious Planet: https://www.consciousplanet.org 

Sadhguru App (Download): https://onelink.to/sadhguru__app 

Official Sadhguru Website: https://isha.sadhguru.org 

Sadhguru Exclusive: https://isha.sadhguru.org/in/en/sadhguru-exclusive 

Inner engineering Online: https://isha.co/IYO

தொலைநோக்குப் பார்வை கொண்ட ஒரு யோகியும் ஞானியுமான சத்குரு அவர்கள், முற்றிலும் மாறுபட்ட ஓர் ஆன்மீக குருவாக விளங்குகிறார். ஆழமிக்க உள்நிலை பார்வை மற்றும் நடைமுறையில் பொருந்தக்கூடிய அணுகுமுறை ஆகியவற்றின் ஓர் அற்புதக் கலவையாக உள்ள அவரது வாழ்க்கையும் பணிகளும், யோகா என்பது நம் காலத்திற்கு மிகவும் பொருந்தக்கூடிய ஒரு சமகால அறிவியல் என்பதை எடுத்துக்காட்டுவதாக அமைந்துள்ளது.

Learn more about your ad choices. Visit megaphone.fm/adchoices