சாமி சிக்கன் சாப்பிடுமா? | Will God eat non-vegetarian?

சாமி சிக்கன் சாப்பிடுமா? | Will God eat non-vegetarian?

Sadhguru talks about if God will eat non-vegetarian. சாமி சிக்கன் சாப்பிடுமா? Will God eat non-vegetarian? கோழி, ஆடு மற்றும் பன்றி போன்றவை கோயில்களில் ஏன் பலி கொடுக்கப்படுகிறது. ஏன் இப்படி உயிர்வதை? இந்தக் கேள்விகள் உங்களுக்குள்ளும் உள்ளதா? ஈஷா அறக்கட்டளை நிறுவனரும், யோகியும் ஞானியுமான சத்குரு ஜகி வாசுதேவ் அவர்களிடம் கேட்கப்பட்டபோது, அவர் கூறிய பதிலை இந்த வீடியோ பதிவில் பார்க்கலாம். Conscious Planet: https://www.consciousplanet.org Sadhguru App (Download): https://onelink.to/sadhguru__app Official Sadhguru Website: https://isha.sadhguru.org Sadhguru Exclusive: https://isha.sadhguru.org/in/en/sadhguru-exclusive Inner engineering Online: https://isha.co/IYO தொலைநோக்குப் பார்வை கொண்ட ஒரு யோகியும் ஞானியுமான சத்குரு அவர்கள், முற்றிலும் மாறுபட்ட ஓர் ஆன்மீக குருவாக விளங்குகிறார். ஆழமிக்க உள்நிலை பார்வை மற்றும் நடைமுறையில் பொருந்தக்கூடிய அணுகுமுறை ஆகியவற்றின் ஓர் அற்புதக் கலவையாக உள்ள அவரது வாழ்க்கையும் பணிகளும், யோகா என்பது நம் காலத்திற்கு மிகவும் பொருந்தக்கூடிய ஒரு சமகால அறிவியல் என்பதை எடுத்துக்காட்டுவதாக அமைந்துள்ளது. Learn more about your ad choices. Visit megaphone.fm/adchoices

Sadhguru talks about if God will eat non-vegetarian.

சாமி சிக்கன் சாப்பிடுமா? Will God eat non-vegetarian?

கோழி, ஆடு மற்றும் பன்றி போன்றவை கோயில்களில் ஏன் பலி கொடுக்கப்படுகிறது. ஏன் இப்படி உயிர்வதை? இந்தக் கேள்விகள் உங்களுக்குள்ளும் உள்ளதா? ஈஷா அறக்கட்டளை நிறுவனரும், யோகியும் ஞானியுமான சத்குரு ஜகி வாசுதேவ் அவர்களிடம் கேட்கப்பட்டபோது, அவர் கூறிய பதிலை இந்த வீடியோ பதிவில் பார்க்கலாம்.

Conscious Planet: https://www.consciousplanet.org 

Sadhguru App (Download): https://onelink.to/sadhguru__app 

Official Sadhguru Website: https://isha.sadhguru.org 

Sadhguru Exclusive: https://isha.sadhguru.org/in/en/sadhguru-exclusive 

Inner engineering Online: https://isha.co/IYO

தொலைநோக்குப் பார்வை கொண்ட ஒரு யோகியும் ஞானியுமான சத்குரு அவர்கள், முற்றிலும் மாறுபட்ட ஓர் ஆன்மீக குருவாக விளங்குகிறார். ஆழமிக்க உள்நிலை பார்வை மற்றும் நடைமுறையில் பொருந்தக்கூடிய அணுகுமுறை ஆகியவற்றின் ஓர் அற்புதக் கலவையாக உள்ள அவரது வாழ்க்கையும் பணிகளும், யோகா என்பது நம் காலத்திற்கு மிகவும் பொருந்தக்கூடிய ஒரு சமகால அறிவியல் என்பதை எடுத்துக்காட்டுவதாக அமைந்துள்ளது.

Learn more about your ad choices. Visit megaphone.fm/adchoices