ஆனந்தஅலை உருவாக்கலாமா?

ஆனந்தஅலை உருவாக்கலாமா?

நாம் ஆனந்தமாக வாழ வேண்டுமென்றால் ஆயிரம் நிபந்தனைகள் வைத்திருக்கிறோம். அந்த நிபந்தனைகள் எல்லாம் நிறைவேறி நாம் ஆனந்தமாக வாழ்வதற்குள் நமக்கான கல்லறை தயாராகிவிடுகிறது. ஆனந்தம் பற்றி இந்த வீடியோவில் பேசும் ஈஷா அறக்கட்டளை நிறுவனரும் யோகியும் ஞானியுமான சத்குரு அவர்கள், ஆனந்தமாக இருக்க வேண்டியதற்கான காரணத்தையும் அவசியத்தையும் விளக்குகிறார்.! Conscious Planet: https://www.consciousplanet.org Sadhguru App (Download): https://onelink.to/sadhguru__app Official Sadhguru Website: https://isha.sadhguru.org Sadhguru Exclusive: https://isha.sadhguru.org/in/en/sadhguru-exclusive Inner engineering Online: https://isha.co/IYO தொலைநோக்குப் பார்வை கொண்ட ஒரு யோகியும் ஞானியுமான சத்குரு அவர்கள், முற்றிலும் மாறுபட்ட ஓர் ஆன்மீக குருவாக விளங்குகிறார். ஆழமிக்க உள்நிலை பார்வை மற்றும் நடைமுறையில் பொருந்தக்கூடிய அணுகுமுறை ஆகியவற்றின் ஓர் அற்புதக் கலவையாக உள்ள அவரது வாழ்க்கையும் பணிகளும், யோகா என்பது நம் காலத்திற்கு மிகவும் பொருந்தக்கூடிய ஒரு சமகால அறிவியல் என்பதை எடுத்துக்காட்டுவதாக அமைந்துள்ளது. Learn more about your ad choices. Visit megaphone.fm/adchoices

நாம் ஆனந்தமாக வாழ வேண்டுமென்றால் ஆயிரம் நிபந்தனைகள் வைத்திருக்கிறோம். அந்த நிபந்தனைகள் எல்லாம் நிறைவேறி நாம் ஆனந்தமாக வாழ்வதற்குள் நமக்கான கல்லறை தயாராகிவிடுகிறது. ஆனந்தம் பற்றி இந்த வீடியோவில் பேசும் ஈஷா அறக்கட்டளை நிறுவனரும் யோகியும் ஞானியுமான சத்குரு அவர்கள், ஆனந்தமாக இருக்க வேண்டியதற்கான காரணத்தையும் அவசியத்தையும் விளக்குகிறார்.! Conscious Planet: https://www.consciousplanet.org 


Sadhguru App (Download): https://onelink.to/sadhguru__app 


Official Sadhguru Website: https://isha.sadhguru.org 


Sadhguru Exclusive: https://isha.sadhguru.org/in/en/sadhguru-exclusive 


Inner engineering Online: https://isha.co/IYO


தொலைநோக்குப் பார்வை கொண்ட ஒரு யோகியும் ஞானியுமான சத்குரு அவர்கள், முற்றிலும் மாறுபட்ட ஓர் ஆன்மீக குருவாக விளங்குகிறார். ஆழமிக்க உள்நிலை பார்வை மற்றும் நடைமுறையில் பொருந்தக்கூடிய அணுகுமுறை ஆகியவற்றின் ஓர் அற்புதக் கலவையாக உள்ள அவரது வாழ்க்கையும் பணிகளும், யோகா என்பது நம் காலத்திற்கு மிகவும் பொருந்தக்கூடிய ஒரு சமகால அறிவியல் என்பதை எடுத்துக்காட்டுவதாக அமைந்துள்ளது.

Learn more about your ad choices. Visit megaphone.fm/adchoices