ஆன்மீகத் தேடுதல் என்றால் என்ன? | What Really Is A Spiritual Journey?

ஆன்மீகத் தேடுதல் என்றால் என்ன? | What Really Is A Spiritual Journey?

Sadhguru talks about what really is Spirituality and what are we searching in life endlessly? "நான் ஆன்மீக தேடுதலில் இருக்கிறேன்" என்று சொல்லிக் கொண்டு, பலர் இன்று சமுதாயம் கற்றுத் தந்த மூடநம்பிக்கைகளையும், வேடிக்கையான சில நடைமுறைகளையும் பின்பற்றுவது வழக்கமாகிவிட்டது. உண்மையில் ஆன்மீகத் தேடல் என்றால் என்ன? எத்தனை வகையான தேடல்கள் உள்ளன? இந்தக் கேள்விகளுக்கெல்லாம் விடையாக அமைகிறது, ஈஷா அறக்கட்டளை நிறுவனரும் யோகியும் ஞானியுமான சத்குருவின் இந்த வீடியோ! Conscious Planet: https://www.consciousplanet.org Sadhguru App (Download): https://onelink.to/sadhguru__app Official Sadhguru Website: https://isha.sadhguru.org Sadhguru Exclusive: https://isha.sadhguru.org/in/en/sadhguru-exclusive Inner engineering Online: https://isha.co/IYO தொலைநோக்குப் பார்வை கொண்ட ஒரு யோகியும் ஞானியுமான சத்குரு அவர்கள், முற்றிலும் மாறுபட்ட ஓர் ஆன்மீக குருவாக விளங்குகிறார். ஆழமிக்க உள்நிலை பார்வை மற்றும் நடைமுறையில் பொருந்தக்கூடிய அணுகுமுறை ஆகியவற்றின் ஓர் அற்புதக் கலவையாக உள்ள அவரது வாழ்க்கையும் பணிகளும், யோகா என்பது நம் காலத்திற்கு மிகவும் பொருந்தக்கூடிய ஒரு சமகால அறிவியல் என்பதை எடுத்துக்காட்டுவதாக அமைந்துள்ளது. Learn more about your ad choices. Visit megaphone.fm/adchoices

Sadhguru talks about what really is Spirituality and what are we searching in life endlessly?

"நான் ஆன்மீக தேடுதலில் இருக்கிறேன்" என்று சொல்லிக் கொண்டு, பலர் இன்று சமுதாயம் கற்றுத் தந்த மூடநம்பிக்கைகளையும், வேடிக்கையான சில நடைமுறைகளையும் பின்பற்றுவது வழக்கமாகிவிட்டது. உண்மையில் ஆன்மீகத் தேடல் என்றால் என்ன? எத்தனை வகையான தேடல்கள் உள்ளன? இந்தக் கேள்விகளுக்கெல்லாம் விடையாக அமைகிறது, ஈஷா அறக்கட்டளை நிறுவனரும் யோகியும் ஞானியுமான சத்குருவின் இந்த வீடியோ!

Conscious Planet: https://www.consciousplanet.org 

Sadhguru App (Download): https://onelink.to/sadhguru__app 

Official Sadhguru Website: https://isha.sadhguru.org 

Sadhguru Exclusive: https://isha.sadhguru.org/in/en/sadhguru-exclusive 

Inner engineering Online: https://isha.co/IYO

தொலைநோக்குப் பார்வை கொண்ட ஒரு யோகியும் ஞானியுமான சத்குரு அவர்கள், முற்றிலும் மாறுபட்ட ஓர் ஆன்மீக குருவாக விளங்குகிறார். ஆழமிக்க உள்நிலை பார்வை மற்றும் நடைமுறையில் பொருந்தக்கூடிய அணுகுமுறை ஆகியவற்றின் ஓர் அற்புதக் கலவையாக உள்ள அவரது வாழ்க்கையும் பணிகளும், யோகா என்பது நம் காலத்திற்கு மிகவும் பொருந்தக்கூடிய ஒரு சமகால அறிவியல் என்பதை எடுத்துக்காட்டுவதாக அமைந்துள்ளது.

Learn more about your ad choices. Visit megaphone.fm/adchoices