ஆணாதிக்கம் - ஒழிக்க என்ன வழி? | How To End Male Chauvinism?

ஆணாதிக்கம் - ஒழிக்க என்ன வழி? | How To End Male Chauvinism?

Sadhguru talks about male chauvinism in the society and tells us if it can be eradicated. ஈஷா அறக்கட்டளை நிறுவனரும், யோகியும் ஞானியுமான சத்குருவிடம் பட்டிமன்றப் பேச்சாளரும், எழுத்தாளரும் பேராசிரியர்.பர்வீன் சுல்தானா அவர்கள் உரையாடியபோது, ஆணாதிக்கக் கலாச்சாரம் பற்றியும் அனாதைக் குழந்தைகள் பற்றியும் கேட்க, 'அனாதி எனும் வார்த்தைக்கு ஆரம்பமில்லாதது என்று பொருள், அப்படிப்பார்த்தால் இந்த பிரபஞ்சமே அனாதைதான்' எனக் கூறி, அரவணைத்துக் கொண்டால் யாரும் இங்கே அனாதையில்லை என்பதைப் புரிய வைத்தார் சத்குரு. Conscious Planet: https://www.consciousplanet.org Sadhguru App (Download): https://onelink.to/sadhguru__app Official Sadhguru Website: https://isha.sadhguru.org Sadhguru Exclusive: https://isha.sadhguru.org/in/en/sadhguru-exclusive Inner engineering Online: https://isha.co/IYO தொலைநோக்குப் பார்வை கொண்ட ஒரு யோகியும் ஞானியுமான சத்குரு அவர்கள், முற்றிலும் மாறுபட்ட ஓர் ஆன்மீக குருவாக விளங்குகிறார். ஆழமிக்க உள்நிலை பார்வை மற்றும் நடைமுறையில் பொருந்தக்கூடிய அணுகுமுறை ஆகியவற்றின் ஓர் அற்புதக் கலவையாக உள்ள அவரது வாழ்க்கையும் பணிகளும், யோகா என்பது நம் காலத்திற்கு மிகவும் பொருந்தக்கூடிய ஒரு சமகால அறிவியல் என்பதை எடுத்துக்காட்டுவதாக அமைந்துள்ளது. Learn more about your ad choices. Visit megaphone.fm/adchoices

Sadhguru talks about male chauvinism in the society and tells us if it can be eradicated.

ஈஷா அறக்கட்டளை நிறுவனரும், யோகியும் ஞானியுமான சத்குருவிடம் பட்டிமன்றப் பேச்சாளரும், எழுத்தாளரும் பேராசிரியர்.பர்வீன் சுல்தானா அவர்கள் உரையாடியபோது, ஆணாதிக்கக் கலாச்சாரம் பற்றியும் அனாதைக் குழந்தைகள் பற்றியும் கேட்க, 'அனாதி எனும் வார்த்தைக்கு ஆரம்பமில்லாதது என்று பொருள், அப்படிப்பார்த்தால் இந்த பிரபஞ்சமே அனாதைதான்' எனக் கூறி, அரவணைத்துக் கொண்டால் யாரும் இங்கே அனாதையில்லை என்பதைப் புரிய வைத்தார் சத்குரு.


Conscious Planet: https://www.consciousplanet.org 

Sadhguru App (Download): https://onelink.to/sadhguru__app 

Official Sadhguru Website: https://isha.sadhguru.org 

Sadhguru Exclusive: https://isha.sadhguru.org/in/en/sadhguru-exclusive 

Inner engineering Online: https://isha.co/IYO

தொலைநோக்குப் பார்வை கொண்ட ஒரு யோகியும் ஞானியுமான சத்குரு அவர்கள், முற்றிலும் மாறுபட்ட ஓர் ஆன்மீக குருவாக விளங்குகிறார். ஆழமிக்க உள்நிலை பார்வை மற்றும் நடைமுறையில் பொருந்தக்கூடிய அணுகுமுறை ஆகியவற்றின் ஓர் அற்புதக் கலவையாக உள்ள அவரது வாழ்க்கையும் பணிகளும், யோகா என்பது நம் காலத்திற்கு மிகவும் பொருந்தக்கூடிய ஒரு சமகால அறிவியல் என்பதை எடுத்துக்காட்டுவதாக அமைந்துள்ளது.

Learn more about your ad choices. Visit megaphone.fm/adchoices