ஆசைக்கும் வெறிக்கும் என்ன வித்தியாசம்?!

ஆசைக்கும் வெறிக்கும் என்ன வித்தியாசம்?!

ஆசையில்லா மனிதர்கள் இந்த பூமியில் எங்குமில்லை என்றே சொல்லலாம். ஆசையை துறக்க நினைப்பதும் ஒரு ஆசையாகவே பார்க்கப்படுகிறது. சிலருக்கு தங்கள் ஆசையே வெறியாக மாறிவிடுகிறது. எனவே, நமது ஆசையைக் கையாள்வது எப்படி என்று ஈஷா அறக்கட்டளை நிறுவனரும் யோகியும் ஞானியுமான சத்குரு இங்கே கூறுகிறார். ஆசை என்பது வெறியாக மாறாமல் வெற்றியை தருவதற்கு சத்குரு கூறும் வழிகாட்டுதல்! Conscious Planet: https://www.consciousplanet.org Sadhguru App (Download): https://onelink.to/sadhguru__app Official Sadhguru Website: https://isha.sadhguru.org Sadhguru Exclusive: https://isha.sadhguru.org/in/en/sadhguru-exclusive Inner engineering Online: https://isha.co/IYO தொலைநோக்குப் பார்வை கொண்ட ஒரு யோகியும் ஞானியுமான சத்குரு அவர்கள், முற்றிலும் மாறுபட்ட ஓர் ஆன்மீக குருவாக விளங்குகிறார். ஆழமிக்க உள்நிலை பார்வை மற்றும் நடைமுறையில் பொருந்தக்கூடிய அணுகுமுறை ஆகியவற்றின் ஓர் அற்புதக் கலவையாக உள்ள அவரது வாழ்க்கையும் பணிகளும், யோகா என்பது நம் காலத்திற்கு மிகவும் பொருந்தக்கூடிய ஒரு சமகால அறிவியல் என்பதை எடுத்துக்காட்டுவதாக அமைந்துள்ளது. Learn more about your ad choices. Visit megaphone.fm/adchoices

ஆசையில்லா மனிதர்கள் இந்த பூமியில் எங்குமில்லை என்றே சொல்லலாம். ஆசையை துறக்க நினைப்பதும் ஒரு ஆசையாகவே பார்க்கப்படுகிறது. சிலருக்கு தங்கள் ஆசையே வெறியாக மாறிவிடுகிறது. எனவே, நமது ஆசையைக் கையாள்வது எப்படி என்று ஈஷா அறக்கட்டளை நிறுவனரும் யோகியும் ஞானியுமான சத்குரு இங்கே கூறுகிறார். ஆசை என்பது வெறியாக மாறாமல் வெற்றியை தருவதற்கு சத்குரு கூறும் வழிகாட்டுதல்! Conscious Planet: https://www.consciousplanet.org 


Sadhguru App (Download): https://onelink.to/sadhguru__app 


Official Sadhguru Website: https://isha.sadhguru.org 


Sadhguru Exclusive: https://isha.sadhguru.org/in/en/sadhguru-exclusive 


Inner engineering Online: https://isha.co/IYO


தொலைநோக்குப் பார்வை கொண்ட ஒரு யோகியும் ஞானியுமான சத்குரு அவர்கள், முற்றிலும் மாறுபட்ட ஓர் ஆன்மீக குருவாக விளங்குகிறார். ஆழமிக்க உள்நிலை பார்வை மற்றும் நடைமுறையில் பொருந்தக்கூடிய அணுகுமுறை ஆகியவற்றின் ஓர் அற்புதக் கலவையாக உள்ள அவரது வாழ்க்கையும் பணிகளும், யோகா என்பது நம் காலத்திற்கு மிகவும் பொருந்தக்கூடிய ஒரு சமகால அறிவியல் என்பதை எடுத்துக்காட்டுவதாக அமைந்துள்ளது.

Learn more about your ad choices. Visit megaphone.fm/adchoices