இந்தியாவில் டேர்ம் இன்சூரன்ஸ் வாங்குவது பற்றி ஒரு என்ஆர்ஐ தெரிந்து கொள்ள வேண்டிய அனைத்தும் - Everything NRIs need to know about buying term insurance in India

இந்தியாவில் டேர்ம் இன்சூரன்ஸ் வாங்குவது பற்றி ஒரு என்ஆர்ஐ தெரிந்து கொள்ள வேண்டிய அனைத்தும் - Everything NRIs need to know about buying term insurance in India

பொதுவாக என்ஆர்ஐ தனித்துவமான சூழ்நிலைய எதிர் கொள்வாங்க - இது, என்ன வந்தாலும் இந்தியா வந்த பின்ன அவுங்க குடும்பத்தோட எதிர் காலத்தை பாதுகாக்கிறதோட சம்பந்தப்பட்டது. இதுக்கு இந்தியால ஒரு டேர்ம் லைஃப் இன்சூரன்ஸ் பிளான் வாங்குறது தான் சிறந்தது. அதுவும் ஒரு என்.ஆர்.ஐ-க்கு முன்ப விட இப்போ எல்லா செயல்முறைகளும் எளிதாகிடிச்சு. இந்த பகுதில இத பத்தி நம்ம http://PolicyBazaar.com ஓட டேர்ம் லைஃப் இன்சூரன்ஸ் ஹெட் ஆன சஜ்ஜா பிரவீன் சவுத்ரி என்ன சொல்றாருன்னு பார்க்கலாம்.

NRIs often face a unique dilemma - it’s to do with safeguarding their family’s future back in India come what may. Buying a term life insurance plan back in India is often the best method for this. And thankfully for NRIs this process has become easier than ever. Listen to Sajja Praveen Choudhary, who heads Term Life Insurance at PolicyBazaar.com, talk about this and more

 

insurance,policy,IBCollective,