இந்தியால இருக்க அம்மாக்கள் அவுங்க செலவுகளை மேனேஜ் செய்ய தயார்படுத்துதல் - Nurturing Indian mothers to take charge of their finances

இந்தியால இருக்க அம்மாக்கள் அவுங்க செலவுகளை மேனேஜ் செய்ய தயார்படுத்துதல் - Nurturing Indian mothers to take charge of their finances

எல்லாத்தையும் அசால்ட்டா ஹேண்டில் பண்ற திறமை அம்மாக்களுக்கு இருந்தாலும், ஒரு ஏரியால அவுங்க சார்ஜ் எடுத்துக்க மாட்டாங்க - அது பணத்த மேனேஜ் பண்றது தான். இப்படிபட்ட இன்சைட்ஸ் நம்ம கூட ஷேர் பண்ண, இன்னைக்கு நம்ம கூட http://Policybazaar.com ஓட லீகல் டிபார்ட்மெண்ட் ஹெட் ஆன தீப்தி ரஸ்தாகி இருக்காங்க.

 

While mothers can handle almost everything under the sun seamlessly, somehow there’s just one area that they don’t take charge of - managing money. To share some much-needed insights into financial literacy for women, we have with us today Deepti Rustagi, an exemplary mother who heads the Legal department at Policybazaar.com.